Tuesday 26 May 2009

The Sun does not rise in the East!

J. Sathasivam










If a Tamil can be happy that bombs will not fall from the sky; that there will be no more shells and multi-barrels then a Sinhalese can also rejoice because there will be no more haphazard bomb blasts; he celebrates this. A Tamil cannot celebrate, because even after so much destruction there is nothing left for him. He has paid a high price for it. He is not only a political orphan but also one in reality.

How can those who failed to understand, several years ago, when forward thinkers and those from the Left pointed out that the Tamils are indeed political orphans, understand this now?

Furthermore, the Tiger leader remained as a mythical dream for the Sinhalese. The majoritarianism that enabled the growth of Prabhakaran, that same majoritarianism put an end to this story. Even though there are many conspiracies in terms of this ‘end’, the price that was paid for it was indeed very high. In the forthcoming days these conspiracies will begin to slowly unfold.

Despite the fact that it was the Army and the Tigers that engaged in a bartering of lives, the bartering of related civilian life has also been immense. The last confrontation resulted in the deaths of thousands of civilians. They have been abandoned, limbless and broken. There is still no information on what has happened to many families.

There were many who predicted this tragedy through several commentaries but what has been the use? The Tiger supporters have failed to read these and inform their leader. In the end, the Tiger leadership proved before they died that, “When the ‘Tamil Tigers’ become hungry they will eat grass” by saying ‘we will silence our guns’; ‘we will surrender to a third party’. In the end it is believed that they had indeed surrendered holding aloft the white flag and that the army after inquiry had finished them off.

‘Silencing the guns’ or to ‘surrendering’ should have done during the 48 hour cessation of hostilities offered by the Government in lieu of the Sinhala-Tamil New Year. They should have released the civilians under their control. The Tigers failed to use this last opportunity to do something good for the civilians as a first and last gesture. A large number of these poor civilians would have lived. They could have boasted that ‘even after falling there was no sand on their moustaches’ (Literal translation of Tamil saying); all the Tamils who have been deceived could have had some self satisfaction by talking the rhetoric of ‘valour’.

During the Sangam period it is said that a mother would visit the battleground to see her dead son. If the arrow stays pierced on his chest she rejoices with pride. In case it has pierced his back in a cowardly manner she would cry out ‘Did I feed him with my milk?’ and cut off her breasts. Oh! You migrant listeners who listen to the chant ‘I did not give birth to a child but to a powerful beast’, can you still continue to talk about Tiger valour?

It is a factuality that Prabhakaran is no longer alive just as much as the ‘sun does not rise in the East’, and just as is the habitual belief that the ‘sun rises in the East’, Tiger cubs and supporters continue to waste their time in believing that their leader is still alive. God! What can we do? but bow our heads in shame that we are living in this century amidst such a society!

Friend and Secretary of the EPRLF (Pathmanaba), colleague Sritharan, has explained the end of the Tigers as follows:
Only 85 people under the leadership of Fidel entered and attacked Cuba first. Out of which 17 of them including Fidel were imprisoned. It is during this case that Fidel made his historical speech ‘history will release me’. Due to the immense support of the masses Fidel and his supporters were released by the court. Fidel and the group under his leadership due to the unwavering support and trust of the power of the masses were able to later control the leadership of Cuba.

But the Tigers only believed in arms. Like water that evaporates after a boiling point, it is the same with limitless military zeal. Military weaponry and explosives were the breath of the Tigers. They transformed Vanni into a huge explosive bomb by demanding ‘give us money’, ‘give us children’ and ‘give us explosives. So it looks like this huge bomb fell on them and caused their own destruction. But it did not fail to kill a large number of civilians with it. Did they safeguard humaneness? Did they foster amity? No, nothing! All those who opposed them, questioned them, became traitors? Even those who did not do what the Tigers wanted, became traitors? Now they say that everything is over.

The Tigers also concentrated on one other thing. That is their immense attention on prisons and torture methods used on those who they imprisoned there. The torture methods used by them are appalling. It does not fall within the realm of human thought. It is important for the future that the pain that was inflicted on their very own people while they continued to call themselves a liberation organisation is carefully documented.

So I humbly ask all those who claim that the Tigers struggled for national freedom and that there is no other voice for the Tamil people in their absence to first find the answer to the question as to whether the Tigers were really humans.

Translation of article published by Sahasamavada in Tamil on May 24, 2009.

Sunday 24 May 2009

சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை!

- rjhrptk;. [P.

,dpnahU Fz;L thdpypUe;J tpohJ> nry;ybapy;y> ky;hpnguy; ,y;yNt ,y;iy vd;gJ jkpoDf;F re;Njh\k; vd;why;> ,dpf;fz;lgb Fz;L ntbf;fhJ vd;gJ rpq;fstDf;F re;Njh\k;. mijatd; nfhz;lhLfpwhd;. jkpodhy; nfhz;lhl Kbatpy;iy> Vnddpy; ,j;jid mopTfSf;Fg; gpd;Dk; mtDf;F VJTNk ,y;iy. kpf mjpf tpiyapidr; nrYj;jpapUf;fpwhd;. mtd; murpay; mehij kl;Lky;y> epaj;jpYk; mtd; mehijahf;fg;gl;Ls;shd;.

jkpod; murpay; mehijahf;fg;gl;Ls;shd; vd;gij gy Mz;LfSf;F Kd;Ng ,lJrhhp kw;Wk; Kd;Nghf;Fr; rpe;jidahsh;fs; gyUk; Rl;bf;fhl;bAk; Ghpe;Jnfhs;shjth;fs; ,Wjpahf ,d;W epWtg;gl;Ls;sij vg;gbg; Ghpe;Jnfhs;fpwhh;fs;?

NkYk; Gypfspd; jiyth; rpq;fsth;fSf;F rpk;knrhw;gdkha; tpsq;fpdhh;. ve;j Nghpdthjk; gpughfuid tsh;j;jNjh mNj Nghpdthjk; ,d;W mjd; fijia Kbj;jpUf;fpwJ. ,e;j Kbtpy;> Kbj;jtpjj;jpy; gy kh;kq;fs; ,Ue;jhYk; mjw;fhf nfhLf;fg;gl;l tpiy kpfkpf mjpfk;. ,dptUk; ehl;fspy; ,e;j kh;k Kbr;Rf;fs; nky;y nky;y mtpOk;.

,uhZtKk; GypfSk; caph; gz;lkhw;Wr; nra;Jnfhz;lhYk; ,jw;Fs; rk;ge;jg;glhj nghJkf;fspd; caph;fs; kpfmjpfkhd mstpy; gz;lkhw;W nra;ag;gl;bUf;fpwJ. filrpahf eilngw;w rz;ilapy; Mapuf;fzf;fpy; nghJkf;fs; nfhy;yg;gl;bUf;fpwhh;fs;. Fw;WapUk; FiyapUkhf iftplg;gl;bUf;fpwhh;fs;. ,d;Dk; gy FLk;gq;fSf;F vd;d ele;jJ vd;gNj njhpahJ #o;epiy.

,g;gbahdnjhU Ngutyk; tUk; vd;W gyUk; gy fl;Liufspy; Rl;bf;fhl;bAk; gyd; vd;d? Gypapd; gpdhkpfshftJ ,e;jf; fl;Liufis thrpj;Jtpl;L jiytUf;F vLj;Jiuj;jpUf;f Ntz;Lk;. ,Wjpapy; jkpo;g; Gypfs; grpj;jhy; Gy;iyj; jpd;ghh;fs; vd;gij ep&gpj;Jtpl;L nrj;Jg;Nghdhh;fs;. MAjq;fis nksdpf;fr; nra;fpNwhk; vd;whh;fs;. %d;whtJ jug;gplk; ruziltjhf nrhd;dhh;fs;. ,Wjpahf vy;yhtw;iwAk; Nghl;Ltpl;L nts;isf;nfhbAld; ruzile;jhfTk; ,uhZtk; tprhuizfis Kbj;Jf;nfhz;L Kbj;Jtpl;ljhfTk; ek;gg;gLfpwJ.

nksdpf;fr; nra;tijNah ruziltijNah ,Wjpahf rpq;fs jkpo; Gj;jhz;il Kd;dpl;L murhq;fj;jhy; toq;fg;gl;l 48 kzpNeu Aj;jepWj;jj;jpy; gad;gLj;jpapUf;f Ntz;Lk;. jkJ fl;Lg;ghl;bypUe;J [dq;fis ntspNaw mDkjpj;jpUf;f Ntz;Lk;. filrp Neuj;jpyhtJ KjYk; filrpAkh Gypfs; kf;fSf;F ey;ynjhd;iwr; nra;tjw;fhd tha;g;G fpilj;jpUj;jpUe;Jk; nra;a kWj;jdh;. ghtg;gl;l [dq;fs; ,t;tsT njhifapy; nfhy;yg;glhky; caph;jg;gpapUg;ghh;fs;. tpOe;Jk; kPirapy; kz; gpbf;ftpy;iyj;jhNd vd;W fijnrhy;ypapUf;fyhk;. Vkhe;j jkpoh;fSk; GwehD}W tPuk; Ngrp Ra,d;gk; fz;bUg;gh;.

(rq;ffhy Nghh;fsj;jpy; kfd; ,we;J fplg;gij jha; nrd;W ghh;g;ghsk;. kfdpd; khh;gpy; mk;G gha;e;J ,we;jpUe;jhy; ngUkpjk; nfhs;thshk;. khwp KJfpy; mk;G gha;e;J kfd; ,we;jpUe;jhy; Nfhioahf nrj;jijapl;L Nfhgq;nfhz;L ,tDf;fh ehd; ghy;nfhLj;Njd; vd;W jd; Kiyfis mWj;njwpthshk;. gps;isiag; ngw;wts; ehdpy;iy Ntq;ifiag; ngw;wts; ehd; vd;W ghl;Lf;Nfl;Fk; Gyd; ngah; Neah;fNs> ,dpAkh Gyp tPuk; Ngrpj;jphpag;NghfpwPh;fs;?)

fpof;fpy; #hpad; cjpg;gjpy;iy vd;gJNghy gpughfud; capUld; ,y;iy vd;gJ jpz;zk;. Mdhy; gof;ftof;fq;fshy; fpof;fpy;jhd; #hpad; cjpf;fpwJ vd;gij ek;gpf;nfhz;bUg;gth;fisg;Nghy> Gyp thYfs;> Gyp gpdhkpfs; jkJ jiyth; capUld;jhd; ,Uf;fpwhh; vd;W ek;gpf;ifAlNdNa fhyj;ij tPzbf;fpwhh;fs;. vd; nra;Nthk; guk;nghUNs? ,e;j E}w;whz;bYk; ,g;gbahd xU r%fj;jpy; tho;tijapl;L ntl;fpj; jiyFdptijj; jtpu!

ez;gUk; <.gp.Mh;.vy;.vt;(ehgh) nrayhsUkhd Njhoh; rpwpjud; Gypfspd; mopit ,g;gb tpsf;fpdhh;: /gply; jiyikapyhd 85Ngh;jhd; fpa+ghTf;Fs; Kjypy; Eioe;J jhf;Fjy; njhLj;jdh;. ,jpy; /gply; cl;gl 17Ngh; rpiwg;gpbf;fg;gLfpd;wdh;. ,e;j tof;fpy;jhd; tuyhW vd;id tpLjiy nra;Ak; vd;Dk; tuyhw;W ciuia /gply; ePjpkd;wpy; Mw;wpapUe;jhh;. ,th;fSf;F kf;fspd; MjuTk; nry;thf;Fk; ,Ue;j fhuzj;jpdhy; kf;fs; vOr;rp fuzkhf /gpliyAk; mtuJ rfhf;fisAk; ePjpkd;wk; tpLjiy nra;jJ. kf;fspYk; kf;fs; rf;fpjpapYk; jplkhd ek;gpf;ifitj;J Nghuhl;lj;ij Kd;ndLj;j /gply; jiyikapyhd FOtpdh; gpd;dh; fpa+ghtpd; Ml;rpiaf; ifg;gw;wpdhh;fs;.

Mdhy;> Gypfs; MAjj;jpy; kl;LNk ek;gpf;ifnfhz;ldh;. vg;gb jz;zPh; xU Fwpg;gpl;l nfhjpepiyf;Fg; gpd;dh; Mtpahfpg;Ngha;tpLNkh> mNjNghy msTf;fjpfkhd ,uhZt vz;zk;> mJkl;LNk Fwpf;Nfhs;. ,uhZt jsghlq;fs; - ntbnghUl;fs; vd;gNj Gypfspd; KO%r;R. mjdhy; fhirj;jhUq;fs; gps;isfisj; jhUq;fs; ntbnghUl;fisj; jhUq;fs; vd;W td;dpia xU kpfg;gpuzkhz;lkhd (huge) ntbkUe;J Fz;lhf khw;wpdhh;fs;. mJNt mth;fs; kPNj tpOe;J mth;fisNa mopj;njhopj;Jtpl;lJ. vd;d? mJ mopAk;NghJ ngUe;njhif nghJkf;fisAk; mopj;Jtpl;Lj;jhd; mope;JNghapUf;fpwJ. kdpjj;ij Ngzpdhh;fsh? kdpj Neaj;ij tsh;j;jhh;fsh? vJTNk ,y;iy. mth;fis vjph;j;jth;fs;> Nfs;tp Nfl;lth;fs;$l JNuhfpfs;? Gypfs; nrhd;dijr; nra;ahjth;fSk;$l JNuhfpfs;? ,g;Ngh vy;yhk; Kbe;Jtpl;lJ vd;whh;.

Gypfs; ,d;Dnkhd;wpYk; ftdk; nrYj;jpapUe;jhh;fs;. mJ rpiwr;rhiyAk; mq;F jLj;Jitf;fg;gLk; ifjpfis rpj;jputij nra;Ak; KiwfspYk; kpFe;j ftdk; nrYj;jpapUe;jhh;fs;. mth;fs; rpj;jputij nra;Ak; KiwNa kpfkpf nfh^ukhdJ. kdpj rpe;jidf;F cl;glhjJ. jk;ik xU tpLjiy ,af;fk; vd;W nrhy;ypf;nfhz;L jdJ nrhe;j kf;fisNa NtjidfisAk; ,dpahtJ vOj;jpy; itg;gJ vjph;fhyj;jpy; ed;ik gaw;Fk;.

MfNt Gypfs; Njrpa tpLjiyf;fhf Gwg;gl;lth;fnsd;Nwh> mth;fs; ,y;yhj #o;epiyapy; jkpo; kf;fSf;fhf Fuy; nfhLf;f ahUkpy;iy vd;W gpjw;Wgth;fNsh Kjypy; Gypfs; kdpjh;fsh? vd;W Nfs;tpf;F tpiliaf; fz;Lnfhs;s Ntz;Lnkd;W tpdakhf Nfl;Lf;nfhs;fpNwhk;.

Wednesday 20 May 2009

‘வாழ்வைக் கொண்டாடுவோம், மரணத்தை அல்ல....’’

-பாவிசா

ஏதோவொரு மன ஆறுதலுடன் இப்படியும் எழுதத் தோன்றுகிறது.

மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கான தீர்வு, தமிழீழ விடுதலை என ஆயுதம் ஏந்தி வன்முறையில் இறங்கி, தமிழ் சமூகத்தை நிர்வாணமாக்கி, முடமாக்கி விட்டு அழிந்துவிட்ட பிரபாகரன் என்ற ஒரு விசத்தூசிக்குடுமி இல்லாதுபோய்விட்டது. ஆனால், தமிழ் சமூகத்தில் இன்னும் ஒட்டுக்கொண்டிருக்கும் புலிகள் என்ற விசத்தூசி படலங்ளை அழிக்க இனியாவது நாம் பாடுபட வேண்டும். முடமாக்கப்பட்டிருக்கின்ற இந்த சந்ததியையும், எதிர்கால சந்ததியையும் கொண்ட தமிழ் சமூகத்தை மீளக்கட்டி எழுப்ப இனப்பிரச்சினைக்கு திடமான அரசியல் தீர்வை இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு, இனப்பாகுபாடுகளை களைந்து, பொருளாதார அடிப்படையில் இன நல்லுறவையும் கட்டியெழுப்ப வேண்டும்.

மற்றும் தமிழ்ச்சமூகத்திற்குள் அமுங்கிக்கிடந்த சாதி, வர்க்க, பிரதேசவாத தொற்றுகளை பகுத்தறிவுடன் அணுகி இல்லாமலாக்க, முற்போக்கு, இடதுசாரி, சோஷலிச தமிழ் குழுக்களின் ஒன்றிணைவுடன் நடைபெற வேண்டும்.

('வாழ்வைக் கொண்டாடுவோம், மரணத்தை அல்ல....'' –கேதீஸ் லோகநாதன்)

Monday 18 May 2009

அநீதிக்குட்பட்டவன் மன்னிக்காதவரை. அநீதி செய்தவனை இறைவன் மன்னிக்கவேமாட்டான் -ஹதீஸ்

-யஹியா வாஸித்

குல்லுநப்சின் தாயிகதுன் மவுத். மூச்சுவிடும் அத்தனை ஜந்துகளும் மரணம் எனும் பானத்தை அருந்தியே ஆகவேண்டும். – அல்குர்ஆன்.

திரு.வேலுப்பிள்ளையின் இளையமகனும்,சிறிலங்காவின் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தவரும், 1973களில் உதயமான தனிநாட்டுக் கேரிக்கைகளை முன்னின்று நடாத்தியவர்களில் ஒருவரும், தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் எனவே உலகில் உள்ள மொத்த முயலுக்கும் மூன்றுகால்தான் என புதிய லொஜிக் (அளவையியல்) கதைகளை சொல்லி விபரம் புரியாத தமிழ் உள்ளங்களில் குடியிருந்தவரும், அகிம்சை, சத்தியம், சாத்வீகம், ஜீவகாருண்யம், பாவ புண்ணியம் என்ற அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு புதிய பாதை வகுக்கப்போன திரு.வே.பிரபாகரன் அவர்கள் பாவாத்மாவாக இன்று அகால மரணமானார்கள்.

இன்னாலில்லா ஹி வயின்னா இலைஹி றாஜிஊன். யாஅல்லாஹ் உன்னிடத்தில் இருந்து வந்தோம். உன்னிடத்திலேயே திரும்பி வருகின்றோம். இவர் யாழ் முன்னாள் மேயர் துரையப்பா தொடக்கம் வன்னியில் குடியும் குடித்தனமுமாக நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த அப்பாவி ஜீவன்களின் மரணத்துக்கும், திலீபன் தொடக்கம் அன்னை பூபதி அம்மா வரை உண்ணா நோன்பிருந்து உயிர்விடவும், இந்தியாவில் தீக்குளித்த முத்துக்குமார் தொடக்கம் ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாஸ் வரையானவர்களின் வன்மரணத்துக்கும் காரணமானவர்.

மேலும் சிலங்கா என்றில்லாமல் அகண்ட இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்று தற் இஸ் ஜஸ்ட் சிமோள் துன்பியல் மரணம் என சொன்னது மட்டுமல்லாமல். புலம்பெயர் நாடுகளில் வீதிகளை மறித்து விபரமமே புரியாத குட்டிக் குட்டி பையன்களும், துடுக்குத்தனமான அக்காக்களும் அறிக்கைகள் விட்டு தங்க வந்த நாட்டில் தான்தோன்றித்தனம் வளர வழிசமைத்தவர்.

திரு.வே.பிரபாகரன் அவர்கள் தான் மட்டும் பணம் உழைக்காமல் பணம் திரட்ட என ஒரு குழுவை அமைத்து அவர்களையும் குட்டி தொழிலதிபர்கள் ஆக்கியதுடன் ரி.வீ,றேடியோ சனல்காறர்களையும் இருபத்திநாலு மணித்தியாலங்கள் இயங்கவைத்து நாலுகாசு அவர்களும் சம்பாதிக்க களம் அமைத்துக் கொடுத்தவர்.

அவர் அம்பாரை காட்டுக்கு மூவ் பண்ணிவிட்டார், இல்லை இல்லை சிங்கள வனங்களுக்குள் ஐநூறு பொடிகாட்டுகளுடன் மூவ் பண்ணிவிட்டார் என அரசியல் ஆய்வாளர்களெல்லாம் ஆய்வு சொல்ல வழி அமைத்துவிட்டு இறுதிவரை களத்தில் நின்று உயிர்விட்ட ஜென்ரில்மேன்.

எல்லோரும் நாலு காசு உழைத்தால் போதும் என்று நினத்து வாழ்க்கையுடன் போராட. இவர்மட்டும் காசுழைக்க எழுபதாயிரம் உயிர்களை பணயம் வைத்த புண்ணியவான்.
யாஅல்லாஹ். பத்வா (தீர்ப்பு) கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லவே இல்லை. அதை வழங்குவதற்கான முழுதகுதியும் உனக்கே உள்ளது.

இறைவா. இவர் செய்த முழுபாவத்தையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவர் செய்த மனிதக் கொலைகளையும். இவரது தளபதிகள் செய்த முழுப் பாவங்க
ளையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவரது வழிநடத்தலால் வழிகெட்டுப் போன அந்த மாவீரர்கள் செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக.
இறைவா. இவரால் இன்று தன் முகத்தை இழந்துள்ள விடுதலைப்புலிகளின் இயக்க நண்பர்கள் செய்த சகலபாவங்களையும் மன்னிப்பாயாக.
இறைவா. சிறிலங்காவில் இனியொரு விதிசெய்வாயாக.

அன்னாரினதும், அவருடன் உயிர்நீத்த அந்த ஜீவன்களினதும், உயிர்களும் விலைமதிக்க முடியாததே.

இந்த பொன்குஞ்சுகளை ஈன்ற அந்த தாய் தகப்பனுக்கும்,அவர்களது உடன் பிறப்புகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹ் கரீம். இறைவன் போதுமானவன்.
அல்லாஹ் அஹ்லம். இறைவன் எல்லாம் அறிந்தவன்.

(அநீதிக்குட்பட்டவன் மன்னிக்காதவரை. அநீதி செய்தவனை இறைவன் மன்னிக்கவேமாட்டான் -ஹதீஸ்)


19-05-2009

Friday 15 May 2009

People’s lives remain in the decision of the Tigers!

J. Sathasivam












The report that was released subsequent to the closed door UN Security Council meeting emphasised that the Tigers must lay down arms; that they must free the civilians trapped by them and that the GoSL must hasten to avoid further war suffering and find a solution to the ethnic conflict. US President Obama has also stressed on these same lines.


At the same time with a view of bringing an end to the immense human destruction, UN Secretary General Ban Ki Moon’s Special Envoy is to talk to the GoSL.


In reality if the Tiger terrorists put down arms and Prabhakaran, Pottu Amman and other important co-terrorists surrender to the Sri Lankan Army, what does the Sri Lankan Army have more to do in Mullivaikkal?

As the Tiger cubs repeatedly wrap themselves into a twist, the international community is constantly reminded that the Tigers are indeed terrorists. The UN Security Council has also reiterated that the Sri Lankan government has a reasonable right to eradicate terrorism.

Therefore, the Tamil diaspora realising that the GoSL and the Army have decided to finish off the tigers in Mullivaikkal, have switched onto battle mode holding high the Tiger flag.

It is alright if they consider themselves intelligent but they take to the streets wailing, in the belief that they are the only intelligent ones and that the rest are fools. Using to their benefit the western world’s importance to the rights of children and the aged, they push forward their children in strollers and highlight their cheap mentality to the international community.

They continue to refuse to be held in check believing that ‘we (they) will not fall’, failing to understand that for India and Sri Lanka, ‘God is the law’ but for countries like Canada, London and America, ‘the Law is God’. It is only in India and Sri Lanka that the situation is in line with the old Tamil proverb, "The King will punish immediately whereas God will punish after awhile.” For countries that consider the law as God, the reality is that the ‘Government will punish after awhile”! So then, God? The western world has realised that God has died and that religion has become redundant.


So without realising that the ‘Government will punish after awhile’ the Tiger cubs continue their racket. They behave like their leadership which does not realise what is to happen subsequently, and continue to act given their inability to understand the repercussions. The bigwigs of this racket are in danger of being deported. Those who participate in the racket are enabling a future environment which would re-examine their past income taxes and other related information. The Canadian Embassy in Sri Lanka will further prolong granting of visas. Due to their actions, everyone else will have to face this situation; the only fault, being born as a Tamil. There is no other alternative!

This being as it is, the highlight of the racket remains the Tiger flag. This is also the problem for the media of these countries. It revolves around the question as to why and how they are holding aloft a flag belonging to a banned terrorist group. That too, together with the national flag of the respective country! Furthermore, the organisors through radio broadcasts ask people to flood in; that there are ‘trained’ students amongst these crowds and if the media seeks opinions only these ‘trained’ students must be introduced. To summarise, come like a herd of goats; if the goat in front of you skips you must also skip without using your head; that is all that there is to it!

The ploy used here is, though most of the people that participate in these protests go with the aim of trying to do their bit to save the lives of the people stuck in the war, if they are let to express their views the first thing to be revealed would be that the civilians are stuck there because of the Tigers. Secondly, what will happen to the income of those who claim to be the organisors? If the Tigers tomorrow become null they cannot luxuriously remain shaking their feet, hands or anything for that matter! What if they have to return to Sri Lanka tomorrow? Can they deal with the EPRLF (Pathmanaba) or PLOTE? Will they be left alone? Won’t the masses themselves, slipper them!

So, the Tiger flag and the Tiger leadership are the only income generator for these Tiger agents. People... people...they are only empty words for them.

The history of the tigers and what will they do, is the truth that the whole country knows, which now the whole world knows. No one can deny that on a daily basis people end up as corpses in Mullivaikkal. There is only one force that can put an end to this and avoid human suffering; the Tigers! If the Tigers lay down their arms or free the civilians, why would lives be lost? This is the only way to stop these deaths. There is no other way. Therefore, the fate of the people remains in the decision of the Tigers. Strange but true.


Even after international organisations inclusive of the UN and other countries have requested the ‘Tigers to lay down their arms’ the Tigers remain oblivious. There is one force that could convince the Tigers to give up their arms and that would be the Tamil diaspora. But the diaspora remains relentless and wiles away time in the belief that even if the people are destroyed, the Tiger leadership must survive.


If Gotabhaya’s response to the questions raised by the UN and the international community has been sufficient, the diaspora must take this into consideration. It seems that Gotabhaya has evidence of Tiger atrocities on his fingertips which seem to send those who have been coming to Sri Lanka the same way back.


Therefore, if the diaspora would do the needful in ensuring that the Tigers lay their arms down, many good things will happen. Most importantly the civilians stuck there will live and it will pave the way for their minimum democratic survival and political aspirations.

Translation of article originally published by Sahasamavada in Tamil.

How expats are fueling a bloodbath in Sri Lanka

By Nirmala Rajasingam





Since April 2009, hundreds of Tamil expatriates have been protesting the recent escalation of fighting in Sri Lanka in unprecedented numbers across the world's capitals. Demonstrators filled a Toronto park on May 13, and 100 Tamils marched outside the White House this week. In Britain, at least 500 Tamils held a sit-in protest outside of Parliament.

Yet the demonstrators are almost exclusively Tamil; there are no faces from the local host communities or the other Sri Lankan ethnicities at the demonstrations. Why has the situation in Sri Lanka failed to attract wider concern?

Certainly, there is an ongoing humanitarian crisis of catastrophic proportions in Sri Lanka today. More than 50,000 Tamil civilians are trapped between government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), popularly known as the Tamil Tigers. While the government has shelled civilian areas, the LTTE has used those same civilians as human shields. Hundreds are dying and countless more are injured without medical assistance.

The government of Sri Lanka refuses to accept the extensive humanitarian assistance offered by the international community, and has refused a temporary cease-fire that could allow the trapped civilians to safely exit the combat zone. This is a war that the Sri Lankan state has fought against the Tamil Tiger rebels over two decades -- one it never thought it could win. Now, with a possible end in sight, even a temporary pause is out of the question. Despite international condemnation, the government shows little sign of budging.

But if the government garners little sympathy these days, the Tamil Tigers evoke even less. For 20 years, the Tigers have positioned themselves as the sole representative of the Tamil people, an ethnic group in north east Sri Lanka that was marginalized by a Sinhala nationalist majoritarian state in post-colonial times. As they tell it, the Tigers are brave rebels fighting for national liberation. In reality, the LTTE uses suicide bombs, civilian shields, and assassination to win political and territorial turf.

The LTTE, despite its decreasing popularity with Tamils within Sri Lanka, has been able to survive this long owing to one thing: the unquestioning support of the global Tamil diaspora. For more than two decades, the pro-Tiger diaspora has fueled the conflict in Sri Lanka, raising funds for the insurgents through coercion and threats. The LTTE gradually brought under its aegis most Tamil businesses and cultural organizations, sealing its control over community life in countries such as the United States, Canada, and Britain. Influential nationalists have carefully developed this pliant support base. Thus, it was easy to mobilise thousands of protestors for prolonged periods of time on the Tigers' behalf.

This is precisely why others have been loath to join in the protests throughout the Western world. The Tamil diaspora community is isolated by its own nationalism. Co-opted by the LTTE, it has made no contribution to peace. While the ravages of war encouraged Tamils in Sri Lanka to rethink the LTTE's secessionist project, the diaspora embraced it even more firmly, not having been affected by the collateral damage of that war directly.

Unfortunately, the international community bought into the notion that the LTTE represented the Tamils for years. During the last cease-fire agreement signed in 2002, negotiators -- hesitant to risk a new outbreak of violence -- were silent as the Tigers brutally repressed Tamil dissent and alternative leadership. If the LTTE are indeed crushed, as the government promises, there will be a political vacuum at the helm of the Tamil community. Searching for someone to fill the void, Western policymakers have turned to the pro-secession representatives of the diaspora. Hence, the government, which does not hesitate to conflate Tamil civilians with the LTTE, has cynically presented international mediation efforts as tantamount to support for the Tigers. The government sells this case to the majority Sinhala community -- whose support it needs for the war. And when it looks to China, India, and Iran for support, it can claim to be standing up to the bullying tactics of the ex-colonial, neo-imperial powers.

As Sri Lanka's humanitarian crisis unfolds, the international community must make its message clear and forthright. The Tigers and the diaspora that supports them have no claim as the "sole representation" of the Tamil people. Nor is secession a reasonable option. Anything more superficial than this firm engagement will play into the hands of the LTTE lobby in the West -- and inflame Sinhala nationalists in Sri Lanka. Only this firm message will serve the cause of peace and democracy.

Nirmala Rajasingam is a Sri Lankan Tamil activist who lives in exile in London. She is a member of the steering committee of the Sri Lanka Democracy Forum (SLDF).

Courtesy: experts.foreignpolicy.com

புலியின் முடிவில் மக்களின் வாழ்வு!

-    rjhrptk;. [P.

%ba fjTf;Fg; gpd;dhy; eilngw;w I.ehtpd; ghJfhg;G rig $l;lj;jpd; gpd;dh; ntspaplg;gl;l mwpf;ifapy; Gypg; gaq;futhjpfs; MAjq;fis fPNo NghlNtz;Lk;. Gypfspd; gpbapypUf;Fk; kf;fs; ntspNaw Gypfs; mDkjpf;f Ntz;Lk; vd;Wk;> ,yq;if murhq;fk; Aj;j mtyj;ij jtph;j;Jf;nfhs;s tpiue;J nraw;gl Ntz;Lk; vd;Wk; ,dg;gpur;rpidf;fhd jPh;it fhzNtz;Lk; vd typAWj;jpAs;sJ. ,t;thNw mnkhpf;f mjpgh; xghkhTk; typAWj;jpAs;shh;.

,NjNtis ,yq;ifapy; kf;fspd; Nguopit KbTf;F nfhz;LtUk; Nehf;fpy; I.eh jiyikr; nrayh; ghd; fP %dpd; rpwg;G J}Jth; ,yq;if nrd;W murhq;fj;Jld; NgrTs;shh;.

cz;ikapy; Gypg; gaq;futhjpfs; MAjq;fisf; fPNoNghl;Ltpl;L> gpughfud;> nghl;Lmk;khd; kw;Wk; Kf;fpakhd rf gaq;futhjpfSk; ,yq;if ,uhZtj;jplk; ruzile;Jnfhz;lhy;> ,yq;if ,uhZtj;Jf;F Ks;sptha;f;fhypy; vd;d Ntiy?

Gyd; ngah;e;j Gyp thz;Lfs; ehz;Lnfhz;L nrj;jhYk; Gypfs; gaq;fjuthjpfs;jhd; vd;gij rh;tNjrk; jpUk;g jpUk;g epidTgLj;jpf;nfhz;bUf;fpwJ. I.ehtpd; ghJfhg;G rigapy; gaq;futhjj;ij xopj;Jf;fl;Ltjw;Fs;s ,yq;if murhq;fj;jpd; chpik epahag+h;tkhdJ vd;gjidAk; cWjpnra;jpUf;fpwJ

vdNt> Ks;sptha;f;fhypy; itj;J Gypapd; fijia Kbf;f ,yq;if muhq;fk;> ,uhZk; jpl;lkpl;Ls;sJ. ,ijawpe;Jnfhz;l Gyd; ngah; jkpoh;fs; Nghh;Fzk; nfhz;L Gypf;nfhbia J}f;fp epw;fpwhh;fs;.

jhq;fs; Gj;jprhypfs; vd;W epidj;jhy; guthapy;iy> jhq;fs;jhd; Gj;jprhypfs; kw;wth;fnsy;yhk; kilah;fs; vd;w epidg;gpNyNa tPjpfspy; ,wq;fp mOJ tbf;fpwhh;fs;. Nkw;Fyfk;> tNahjpgh;fSf;Fk; Fwpg;ghf Foe;ijfSf;F Kd;Dhpik mspg;gij jkf;Fr; rhjfkhf;fpf;nfhz;L Foe;ijfis '];Nuhyhp'y; itj;J Kd;dpWj;jp jkJ ,uz;lhk;ju Gj;jpia rh;tNjrj;Jf;F fhl;bapUf;fpwhh;fs;.

,yq;if> ,e;jpah Nghd;w ehLfSf;F 'flTs;jhd; rl;lk;' Mdhy; fdlh> yz;ld;> mnkhpf;fh Nghd;w ehLfSf;F 'rl;lk;jhd; flTs;' ,jidg; Ghpe;Jnfhs;shj Gyd; ngah; jkpoh;fs; ,e;j epkplj;jpYk;  'tPo khl;Nlhk;> ehk; tPokhl;Nlhk;' vd;W ehk; mlq;fhky; nfk;gp vOfpwhh;fs;. 'murd; md;wWg;ghd; nja;tk; epd;wWf;Fk;' vd;gnjy;yhk; ,yq;if> ,e;jpahtpy;. rl;lj;ij flTsha; kjpf;fpw ehLfspy; 'murhq;fk; epd;wWf;Fk;' vd;gJjhd;. mg;Ngh flTs;? flTs; ,we;Jtpl;lhh;> kjk; fhyhtjpahfptpl;lJ vd nrd;w E}w;whz;bNyNa Nkyj;Njak; czh;e;Jnfhz;lJ.

'murhq;fk; epd;wWf;Fk;' vd;gij czuhj Gyd; ngah; Gypthz;Lfs; Js;spf; Fjpf;fpd;wd. gpd;dhy; vd;d eilngWk; vd;gij czuhj jiyikiag; Nghy> ,th;fSk; gpd;Df;F vd;d elf;Fk; vd;gij mwpahkNyNa ele;Jnfhs;fpwhh;fs;. ,e;j $j;jpy; Kf;fpakhdth;fs; ehLflj;jg;gLtjw;fhd tha;g;Gfs; mjpfk;. ,e;j $j;Jfspy; fye;Jnfhs;fpwth;fspd; fle;jfhy tUkhdthp kw;Wk; ,d;dgpw jfty;fs; kPsha;T nra;tjw;fhd #oiy cUthf;fpapUf;fpwhh;fs;. ,yq;ifapYs;s fdba J}jufk; tprh toq;Ftij NkYk; ,Oj;jbf;Fk;. ,t;thwhd eltbf;iffis jkpouha;g; gpwe;j Fw;wj;Jf;fhf midtUk; re;jpf;f NehpLk;. NtW topapy;iy.

,J ,t;thwpUf;f> ,e;j $j;jpy; Gypf;nfhbjhd; gpujhdk;. mJNt me;je;j ehLfspYs;s Clfq;fspdJk; gpur;rpidAk;. Vnddpy; jilnra;ag;gl;l gaq;futhj FOtpd; nfhbia vt;thW? Vd;? gpbf;fpwhh;fs;. mJTk; me;je;j ehLfspd; Njrpaf; nfhbNahL! NkYk; thndhypfspy; Vw;ghl;lhsh;fs; kf;fis miy miynad jpuz;L thUq;fs; vd;fpwhh;fs;. jk;khy; gapw;Wtpf;fg;gl;l khzth;fs; mq;fpUg;gjhfTk; mth;fisg; gpd;njhlUk;gbAk;> kPbahf;fs; mtpg;gpuhak; Nfl;lhy; fijf;f Ntz;lhk; vd;Wk; mq;Fs;s gapw;wg;gl;l khzth;fis fhz;gpf;Fk;gbAk; Nfhug;gl;ldh;. RUf;fkhfr; nrhd;dhy; Ml;Lke;ijfshf thUq;fs;> Kd;Df;Fg; Nghw ML Js;spf; fle;jhy; gpd;dhy; Nghw ePq;fSk; kz;iliag; ghtpf;fhky; Js;sp fle;J nry;Yq;fs; mt;tsNt.

,jd; #l;Rkk; vd;dntdpy; ,jpy; fye;Jnfhs;Sk; ngUk;ghyhdth;fs; Aj;jg; gFjpapy; rpf;Fz;l kf;fspd; capiug; ghJfhf;Fk; Nehf;fpy; jk;khyhd cjtpia nra;aNt kdjhu epidj;Jf;nfhz;L nry;fpwhh;fs;. ,th;fisf; fijf;f tpl;lhy;> Gypahy;jhd; mq;F kf;fs; rpf;fpapUf;fpwhh;fs; vd;w cz;ik mth;fs; thahNyNa ntspte;JtpLk; xd;W. ,uz;L Vw;ghl;lhsh;fs; vd;W nrhy;ypf;nfhs;Sk; tpahghug; Gypg; gaq;futhjpfspd; gpiog;G? ehisf;F Gyp ,y;iynad;why; ,th;fshy; fhiyNah> ifiaNah> vijNah Ml;bf;nfhz;L cs;shrk; mDgtpf;f KbahNj? ehisf;F ,yq;iff;Fg; NghfNtz;bte;jhy;? lf;s];> fUzh> Mde;jrq;fhp ,th;fSldh epw;f KbAk;? my;yJ <.gp.Mh;.vy;.vt; (ehgh)> Gnshl; ,th;fSldh epw;fKbAk;? ,th;fis Rk;khth tpLthh;fs;? rdNk nrUg;igf; fol;b mbf;fhJ!

vdNtjhd; Gypf;nfhbAk;> Gypj;jiyikAk;jhd; ,e;j Gyp V[z;Lfspd; tho;thjhuk;. kf;fs; kf;fs; vd;gnjy;yhk; ntWk; nrhw;fs;jhd; ,th;fSf;F.

Gypfspd; fle;jfhy tuyhW> Gypfs; vd;d nra;thh;fs;? vd;gJ Cuwpe;j cz;ik ,d;W cyfKk; mwpe;jpUf;fpwJ. Ks;sptha;f;fhy; gFjpapy; ehnshU tz;zKk; nghOnjhU NkdpAk; gpzkhf;fpf;nfhz;bUf;fpwJ vd;gij ahUk; kWg;gjw;F ,y;iy. ,e;j kdpj Ngutyj;ij epWj;jf;$ba jtph;f;ff;$ba xNu xU rf;jpjhd; ,Uf;fpwJ. me;jr; rf;jp Gypfs;jhd;. Gypfs; MAjq;fis fPNo itj;Jtpl;Nlh my;yJ kf;fis ntspNaw mDkjpj;Jtpl;L 'cly; kz;Zf;F caph; vJf;Nfh?' vd;W nrhy;ypf;nfhs;tJjhd; ,e;jr; rhTfis epWj;jKbAk;. NtW khh;f;fk; ,y;iy. vdNt Gypfspd; Kbtpy;jhd; kf;fspd; tho;tpUf;fpwJ. tprpj;jpuk;jhd; Mdhy; cz;ik mJNt.

vdNt I.eh cl;gl rh;tNjr mikg;Gf;fs; kw;Wk; ehLfs;> "GypfNs MAjq;fis fPNo NghLq;fs;" vd Nfl;l gpd;dUk;$l Gypfs; mjid nrtpkLf;ftpy;iy. Mdhy; xNu xU rf;jpahy; kl;Lk; KbAk; Gypfis MAjk; fPNo Nghlitg;gjw;F. mJ ,e;j Gyd; ngah; jkpoh;fshy; KbAk;. Mdhy; mijtpLj;J ,e;j Gyd; ngah;e;jth;fs; kf;fs; mope;jhYk; Gypj; jiyik jg;gNtZk; vDk; NfhjhtpNyNa ,d;Wtiu fhyj;ij tPzbj;JtUfpwJ.

I.eh kw;Wk; rh;tNjrj;jpd; Nfs;tpfSf;F Nfhj;jghatpd; gjpy; NghJkhdjhf ,Uf;fpwJ vd;why;? Gyd; ngah;e;jth;fs; rw;W Nahrpf;f Ntz;Lk;. Gypfs; muh[afk; gw;wpa Mjug+h;tkhd jfty; Nfhj;jghatpd; rpd;dptpuypy; ,Uf;fpwJ vd;gjhy;jhd; ,yq;iff;Fg; Nghwth;fs; te;jtop jpUk;gptpLfpwhh;fs;.

vdNt jaTnra;J Gyd; ngah;e;j ngUe;jiffs; Gypfs; MAjq;fis fPNo NghLtjw;F Mtd nra;thh;fshapd; gy ey;yit elf;Fk;. Kf;fpakhf mq;F rpf;Fz;Ls;s nghJkf;fs; caph;jg;Gthh;fs;. NkYk; mk;kf;fspd; Fiwe;jgl;r [dehaf tho;tpaYf;Fk; murpay; mgpyhirfSf;Fk; toptFf;Fk;.

மகிந்த சகோதரயாவுக்கு!

  -யஹியா வாஸித் -

( பாகம் 1 )

ஐயா எம்பெருமானே, முருகா, ராசா, அப்பு ,மகிந்த சகோதரயோ, உங்களத்தான் ஐயா. போதும் ராசா, போதும், எல்லாமே போதும் ஐயனே. பாம்பு செத்து போயிற்று ஐயனே. இனியும் செத்த பாம்ப அடிக்காத ஐயனே. நாங்க ஒரு காலத்தில ஒரு சூப்பர் வாழ்க்கை வாழ்ந்துட்டம் அப்பு. அந்த வாழ்க்கையை எங்களை வாழவிடு அய்யனே. நாங்க வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் கேள் அய்யனே.

எங்கட கிழக்கு மாகாணத்துல ஒரு நோய் இருந்தது. ஓ.எல், ஏ.எல் பரீட்சைகள் தோல்வியில் முடிந்தால் உம்மாமாரும், வாப்பாமாரும் வாயக்கட்டி வயித்தக்கட்டி, வீட்டு ஸ்ரோர் ரூமுல உள்ள நெல்லு மூட்டையில ஒரு இருபது மூட்டையை விற்று எங்களை யாழ்ப்பாணத்துக்கு படிக்க அனுப்புவார்கள். யாழ்ப்பாணம் படிக்க அனுப்புவது என்பது கிட்டத்தட்ட ஏதோ லெமூரியாக்கண்ட த்தில் இருந்து ஆபிரிக்கா கண்டம் போறமாதிரி உம்மா ஒரு பத்து நாள் அழுது, ராத்தாமாரும், தங்கச்சிமாரும் ஒரு அஞ்சி நாள் மூக்குச்சிந்தி, வாப்பா ஊர்பட்ட புத்தி எல்லாம் சொல்லி ஒரு பழைய றங்குப் பெட்டி(சூட்கேஸ்)ல உடுப்புகள், ஒரு குட்டி டோச் லைட், நெயில் கட்டர், பிறஸ் எல்லாம் வைத்து மட்டக்களப்புக்கு பஸ் ஏற்றி விடுவார்கள்.

அப்போதெல்லாம் மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து காலை ஏழே காலுக்கு ஒரு சீ.ரீ.பி.பஸ் யாழ்ப்பாணம் புறப்படும். எங்களுர் கொஞ்சம் தூரம் என்பதால் முதல் நாள் நாலுமணிக்கு மட்டக்களப்பு வந்து. மட்டக்களப்பு டவுண் பள்ளிவாசலில் இரவு தங்குவோம். பள்ளி வாசலில் றங்கு பெட்டியை வைத்துவிட்டு சிக்ஸ் பிப்ரீனுக்கு ராஜேஸ்வரா தியேட்டரில் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆரின் இதயக்கனி பார்ப்போம். இந்த மெட்டர் வீட்டாரின் லிஸ்ட்டுக்குள்ள வராது. படிக்க போற புள்ளைக்கு படமாவது மண்ணாங்கட்டியாவது. படம் முடிந்து வந்து ஹாஜியார் சாப்பாட்டுக் கடையில ஒரு சாப்பாடு. சாப்பாடு என்னவோ அது நம்முட உம்மாமார் ஆக்கிற மாதிரித்தான் இருக்கும். ஆனால் சாப்பாட்டுக்குப்பின் ஒரு ரசம் தருவார்கள். அம்மாடியோவ். மூக்கால ஒரு ஜலம் வரும், வாய் உச்சுக் கொட்டும். கண்ணுகள் இன்னும் ரசம் தேடும். ஹாஜியார்ர மூத்த மகன் சாறனை தாறாப்பிச்சை கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழல்வார். மொத்த மட்டக்களப்பானும் அந்த ஒரு கோப்பை ரசத்துக்காக ஹாஜியார் சாப்பாட்டுக்கடையில கிய+வில நிற்பார்கள். இதில் மட்டக்களப்பு கச்சேரியில் வேலை செய்த அத்தனை தமிழர்களும் அடங்குவர்.

(இந்த 25 வருட தமிழீழப் போராட்டம் மட்டக்களப்பு டவுணில் சோனியும், தமிழனும் கைகோர்த்து படம் பார்த்த, உலாவிய அனுபவத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது. )

காலை ஏழு மணிக்கு. 40 பேர் புறப்பட வேண்டிய பஸ்ஸில் எழுபத்தைந்து பேர் அடுக்கப்படுவார்கள். நாங்கள் ஒரு பத்துப் பேர்தான் கிழக்கு மாகாணத்தவர்கள். மற்ற அனைவரும் முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்தவர்கள். அனைவரும் அரச உத்தியோகத்தர்கள். அப்போதெல்லாம் எமது பகுதிகளில் 95வீதம் அண்ட ஜப்னா கொன்றோல். மின்சார மீட்டர் கணக்கெடுக்க வாற மாசிலாமணியர் தொடக்கம் எங்க ஊர் இன்ஸ்பெக்டர் ஒப் பொலீஸ் வரை ஜப்னா. ஜப்னா. ஜப்னா. பெண்களும் கொஞ்சம் வயோதிபர்களும் உட்கார மற்ற அனைவரும் கம்பிகளில் தொங்கிக் கொண்டு பஸ் புறப்படும். புறப்பட்டு 30 நிமிடத்தில் சத்துருக் கொண்டானில் வீதியோரக் கோயிலடியில் பஸ் நிறுத்தப்பட்டு மொத்த பிரயாணிகளும் சாமிதரிசனம் செய்வர்.

15 நிமிடம் சாமிதரிசனம் முடிய பஸ் புறப்படும். யாழ்ப்பாண மக்கள் எல்லாம் காலைச்சாப்பாடு,பகல் சாப்பாடு கட்டிக்கொண்டுதான் பஸ்ஸில் வருவர். பஸ் மெதுவாக புறப்பட ஒரு தோசை வாசனையும், பொங்கல் வாசனையும் பஸ்ஸை திக்கு முக்காடச்செய்யும்..அழகாக வாழையிலையில் சுற்றிக்கட்டப்பட்ட பார்சலை திறந்து சாப்பிட்டு. வீட்டில் இருந்து கொண்டுவந்த சுடவைத்து ஆறிய நீரையே பருகுவார்கள். பஸ் ஏறாவூர், வாழைச்சேனை, மன்னம்பிட்டி என ஹோ என்று கொண்டு செல்லும்.

இருபக்க வீதிகளிலும் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள், வயலுக்குச் புஸ் பைக்கிளில் செல்லும் போடிமார், குட்டி, குட்டி சீ 70 ஹொன்டா பைக்கிளில் வேலைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள், கடைகளை திறப்பதற்காக  கடைகளுக்கு முன்னால் ஈக்கில் கட்டால் (விளக்குமாறு) பெருக்கிக் கொண்டிருக்கும் கடை கூலியாட்கள் என ரசித்துக் கொண்டுவரும் போது மன்னம் பிட்டிபாலம் வந்து சேர்ந்துவிடும்.
 
பஸ் றைவரும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக மன்னம்பிட்டி பாலத்தால் ஒரு சுலோ ஓட்டம்தான் ஓடுவார். ஜில் என்ற ஒரு குளிர்காற்று அடிக்கும். பாலத்துக்கு கீழே ஆற்றில் நன்கு உண்டு கொழுத்த எருமை மாடுகள் தண்ணீரில் ரொம்ப ஜாலியா தவழ்ந்து திரியும். சேறும் சகதியுமான அந்த மாடுகள் தலையை திருப்பி ரொம்ப கூர்மையா பஸ்ஸை நோட்டமிடும். ஆங்காங்கே ஆற்றுக்குள் இருந்து சிலபேர் மண் சேகரித்துக் கொண்டிருப்பர்.

மன்னம்பிட்டி பாலம் முடிய உட்கார்ந்திருக்கும் பிரயாணிகள் மெதுவாக கல்கி,குமுதம்,ஆனந்த விகடன் புத்தகங்களை விரித்து வாசிக்க தொடங்குவார்கள். நாங்கள் கம்பியில் தொங்கிகொண்டு அவர்களது கழுத்துகளுக்கிடையால் அந்த புத்தகங்களை மேயுவோம். இந்திய சஞ்சிகைள் வாசிக்கும் ஆர்வம் எங்களுக்குள் இப்படித்தான் முளைவிட்டது. இன்னும் கொஞ்சம் பேர் மோகமுள்,கடல்புறா,கம்பராமாயணம்,எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிவதாண்டவம் என மதவாச்சி வரை பிரயாணம் தொடரும்.

எங்கட பரிதாபம் பார்க்க முடியாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மா. இரு புள்ள இரு என சீட்டில் ஆறங்குலத்துக்கு பன்ரெண்டங்குலம் ஒதுக்கித்தருவா. அத்துடன் மெதுவாக வறுத்த நிலக்கடலையும் கொஞ்சம் கிடைக்கும். மதவாச்சிவரை எங்களுக்கு நேற்று ராவு ஹாஜியார் கடையில் சாப்பிட்ட ரசம்தான் நிண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.

(இந்த இருபத்தைந்து வருட போராட்டம் மட்டக்களப்பு தொடக்கம் மதவாச்சிவரை ஆனந்தவிகடன் பார்த்துக் கொண்டு. நிலக்கடலையும் கொறித்துக்கொண்டு ஒரு சோனியும் தமிழனும் நிம்மதியாக மனம்விட்டு பேசிக்கொண்டு. போகும் சுதந்திரத்தை பறித்துள்ளது. நூற்றிச் சொச்சம் செக்பொயின்ட், பஸ்ஸ_க்குள் குண்டுகள் எதுவும் வெடித்துவிடுமோ என்ற பீதி, எவ்விடத்தில் பஸ்ஸை கன்னிவெடிகள் சிதைத்துடுமோ என்ற அங்கலாய்ப்பு என திக்..திக்..திக்..)

உச்சிவெயில் ஒண்ணரைமனிக்கு மதவாச்சியில் வேர்க்க விறுவிறுவிறுக்க பஸ் நிற்கும். ஒரு குட்டி லஞ்ச் பிறேக். அரை அவியல் சோறு, அவிந்தும் அவியாததுமான வெண்டிக்காயும், மரவெள்ளியும், முந்தாநாளுக்கு முதல் நாள் சமைத்த மாட்டிறைச்சி என வேண்டா வெறுப்பாக விழுங்கிவிட்டு ஒரு எலிபன்ட் ஒறேஞ்ச் பார்லி அடித்து சமிக்கச் செய்து கடையைவிட்டு வெளியேறுவோம். இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் றைவருக்கும் கண்டக்டருக்கும் இங்கு சாப்பாடு பிறீ. அவர்களை தனியே அழைத்து கடை ஓணர் கோழி புரியாணி, அவிச்ச முட்டை, மீன் பொரியல் என தனியாக கவனிப்பார். அவர்களுக்கு எல்லாம் சுடச்சுட நடக்கும். எங்களுக்குத்தான் நாறினதுகள்.

மதவாச்சியில் இருந்து நேர் றோட். துறு முறிகண்டிதான். றைவர் சீட்டில் உட்கார்ந்து சேர்ட் கொலறை ஒரு இழுவை இழுத்து தூக்கி போட்டுக்கொண்டு ஸ்டேரிங்கை பிடித்தால் முறிகண்டிலதான் பிறேக்போடுவார். வேகா வெயில். அனல்காத்தடிக்கும். பஸ் கம்பிகளில் தொங்கி, தொங்கி இரண்டு தோள்சந்து (தோள்பட்டை)களும் களண்டு விடும்.எப்படா முறிகண்டிவரும் என ஏங்கும் போது முறிகண்டி குட்டிக் கோயில் தரிசனம் கிடைக்கும்.

நாங்கள் ஆசுவாசப்படுத்தி இறங்குவதற்கிடையில் அக்காமாரும், அம்மாமாரும் சட சடஎன இறங்கி அங்குள்ள வாளிக்கிணற்றில் கைகால் அலம்பிக்கொண்டு வந்து மடிசார் சாறிகளை சரிசெய்து, முந்தானைகளை இடுப்பில் சொருகிக்கொண்டு கடவுளே எனக்கூறிக் கொண்டு தேங்காய் உடைத்து திருநீறு சாத்தி கோயிலை நாலு சுற்று சுற்றி…. ரம்மியம்,ரம்மியம்,அப்படி ஒரு ரம்மியம.; தோளுடைய செவியன்….கந்தனுக்கு அரோகரோ முருகனுக்கு அரோகரா…மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க….போற்றி போற்றி ஐயனே போற்றி, அம்மா அகிலாண்டேஸ்வரியே…

அய்யனே திருத்தல குண்ட நாயகனே முருகா….என்ற சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பாட்டுக்கள் எங்கள் மனதைவந்து முட்டும். இப்போது அந்த இடத்தில் போய் நின்றால் துப்பாக்கி சோங்குதான் வந்து தட்டும்.

ஆண்கள் மெதுவாக அப்படியே போய் நிலலக்கடலை வாங்கி கொறித்துக்கொண்டு, ஆசுவாசுவமாக வந்து தேங்காய் வாங்கி. சாமியை ஒரு பார்வை பார்த்து ஏதோ புசு புசுத்துவிட்டு டமால் என தேங்காய் உடைப்பார்கள். கொஞ்சம் இளசுகள் தூர நின்று இந்தச்சாமி நமக்கு என்னத்த கிழிக்க போகுது என நினைத்துக்கொண்டு ஒரு தம் (சிகரட்)அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் பக்கத்தில் உள்ள தேனீர்கடைகள். உழுந்துவடை, கல்லு தோசை, பெரிய பெரிய சிவப்பரிசி சோறு, அதற்குள் பால் சொதியை ஊற்றினால் அது ஒருபக்கத்துக்கு வரம்பை உடைத்துக் கொண்டு போகின்ற வாய்க்கால் தண்ணிபோல ஓடி பீங்கான் போடருல போய் நிற்கும். ( இங்கு ஒரு ரகசியம் சொல்ல வேண்டும். உம்மா ஒரே ஒரு நாள் இந்த பெரிய அரிசி சோறு தந்ததற்காக சோத்துப் பீங்கானை தலையை சுற்றி குசினிக்குள்ள வீசி. அதற்குப் பிராயச்சித்தமாக சோத்துப் பீங்கானையாடா வீசினாய் நாயே என. இறைவன் திருச்சி கொட்டப்பட்டு அகதிமுகாமில் கொட்டப்பாக்கு சைஸில் ஒண்ரை வருடம் உணவு தந்து தண்டித்தான். கோட் இஸ் பிக் என்பது இதுதானோ. அப்போது திருச்சி எழில் நகரில் குடியிருந்த சிறுகுடிமகன் பிரபாகரனின் அப்பர் வேலுப்பிள்ளையருடன் போய் அரசியல்கதைத்துக் கொண்டிருந்தையோ, திருச்சி டோல் கேட்டில் நம்ம  செல்வம் அடைக்கலநாதனின் புஸ்     பைசிக்கிலுக்கு காத்தடித்த கதைகளையோ இந்த அத்தியாயங்களில் நான் சொல்லப்போவதில்லை) அப்புறம் சாம்பார். கத்தரிக்காய் கமகமக்க, தக்காளியும், புளியும் பதமாகப் போட்ட சுகமான சாம்பார்.

அதற்கப்புறம் ஒரு சூப்பர் பிளேன்டி. கொழும்பு ஹோட்டல்காறர்கள் போல் இத்தனூண்டு கிடையாது. வஞ்சகமில்லாமல் ஒரு புள் கிளாஸ் பிளேண்டி. அப்புறம் கடைசந்துகளுக்குள்ளால் பின்னால் போய் மலசல கூடத்தை தரிசித்து முடிய பஸ் ஹோரன் சத்தம் கேட்கும். மீண்டும் ஒரு புது தெம்புடன் பஸ் புறப்படும். செம்மண், பற்றைக்காடுகள், கண்ணுக் கெட்டிய தூரம் வரை வெயில், வெயில், வெயில். குட்டி ராண்ஸிஸ்டர் வைத்துள்ளவர்கள் கே.எஸ்.ராஜாவையும், பி.எச்.அப்துல் ஹமீட்டையும் ரசிப்பார்கள். இப்படியே புழுதி வாசனை மூக்கைத்துளைக்க ஆனையிறவு, பரந்தன், வெள்ளை வெளேர் என்ற உப்பளங்கள், உப்பளங்களை உரசிக் கொண்டு அனலும்,வெப்பமுமாக ஜிவ் என்று ஒரு கடல்காற்று. சுகம், சுகம், சுகம். எய்ற் ஹவஸ்; பிரயாணத்தின் வலியும் இந்த கசமுசா காற்றில் தொலைந்து போகும். றைவர் மெதுவா ஒரு கோடாச்சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து ஒரு நுகருவ நுகர்ந்து விட்டு சுருட்டுக்கு கொள்ளி வைப்பார். கொஞ்சம் ஆசாரமான பெண்கள் றைவரை ஒரு நோட்டம் இடுவார்கள். டோன்ட் வொறி என்ற ஒரு நக்கல் பார்வையுடனும். வண்டி ஒரு தள்ளாட்டத்துடன் அலிமன்கட பாஸாகும்.

(25 வருட போராட்டம் இந்த அனுபவத்தையும், ஒரு ஜெனரேசனின் வாழ்வாதாரத்தையும்,வாழ்க்கையையும், இயற்கை காற்றையும், முறிகண்டி சுகத்தையும், ஆணையிறவு புழுதியையும், தமிழனுடன் மனம்விட்டு பேசும் அனுபவத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டது சகோதரயா.)

போதும் சகோதரயா. போதும். எய்தவனிருக்க அம்பை நோவான் ஏன் சகோதரயா. ஒரு குட்டி கறுப்பாட்டுக் கூட்டத்துக்காக மொத்த வெள்ளாட்டையும் கோபிக்கலாமா போதிமைந்தனே.பிளீஸ். ஆயிரம் துப்பாக்கி சனியன்களுக்கு சமமான அந்த மன்னிப்பு என்ற சூலாயுதத்தை யூஸ் பண்ணிப்பார்த்தால்தான் என்ன போதிசத்துவனே. பாவம் வன்னிக் குழந்தைகள் தலைவா. வயிறு பதறுது ராசா, இதயம் கனக்குது ஐயனே, நெஞ்சு பொறுக்குதில்லையே, சோறு வயிற்றுக்குள்ள எறங்க மறுக்குது ராசா. சிவப்பு குண்டரிசி சோறும் ஆக்கி,  மீன் குழம்பும் வைத்து,கருவேப்பிலைய
மைபோல அரைச்சி. ஒரு குழி செய்து வன்னி செம்மன் சகதிகளில் உண்டு களித்த அந்த அனுபவம் இன்னும் இதயங்களை வருடுகிறது தலைவா. பிளீஸ்.பிளீஸ் அய்யனே. வீ டோன்ட் கெயார் எபவுட் கறுப்பாடு. வீ எக்ஸ்ரீம்ளி வொறி எபவுட் வெள்ளாடுகள்.


(தொடரும்)

14 – 05 - 2009

Tuesday 12 May 2009

வாழு அல்லது வாழவிடு!

  - யஹியா வாஸித்-

கண்ணிழந்த தந்தையினது கவலைதரும் சாயல் ஒரு புறம்,திருமணவயதை எட்டிய நிலையில் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கும் தங்கையின் உருவம் இன்னொரு புறம், இவ்விரு உயிர்கையும் காக்கவேண்டி சுமைதாங்கியாக காட்சி தரும் தம்பியினது திருவுருவம் வேறொரு புறம்.  ஒரு நாளா, இரண்டு நாளா 14 வருடங்கள.; வைத்திய மனையில் கட்டிலின் மீது சிந்தனை மூட்டங்களுக்கு மத்தியில் கிடக்கின்றான் ராஜேந்திரன். மருந்துகள், குளிகைகள், வைத்தியமனை தாதிகள், ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வைத்தியமனை மணி ஓசைகள் இவையெல்லாம் ராஜேந்திரனுக்கு அலுத்துப் புளித்துப் போய்விட்ட சங்கதிகள்……. 1960களில் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வாறான கட்டுரைகள்தான்.

பாலஸ்தீனத்தில் ஒரு இனம் தெரியாத நபர் வீசிய கைக்குண்டில் இருவருக்கு காயமேற்பட்டது. பொலீஸார் விசாரணை செய்து கொண்டு வருகின்றார்கள். என 1965களில் தினகரன் மூன்றாம் பக்க உலகச் செய்தியை வாசித்துவிட்டு சற்று துணுக்குற்று தினமின பத்திரிகையை புரட்டினால் சப்பை மூக்கு, அகன்ற விழிகள், முழங்கால் சில்லே இல்லாத கால்கள்,அகன்று விரிந்த காது, பிள்ளையார் வயிறு, இரண்டு வயது பிள்ளைகளுக்கே உரிய குணாதிசயங்களுடன் மாங்கொட்டை தலையர்கள் (செலுலாய்ட்ஸ் பேபி) 287 பேரை தத்தெடுத்து ஒரு பிரிட்டிஷ்காரன் கம்பளையில் அசோகபுர என்ற இடத்தில் வளர்த்துக் கொண்டிருக்கின்றான் என கண்ணீர் வரவழைக்கும் கட்டுரைகள்.

சம்பல்பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் ராஜா மான்சிங், பட்லி,சந்தண மரக்கடத்தல் மன்னன் வீரப்பன், கேடி மறுசிறா, கேடி சீனா, எம்.ஜீ.ஆர், சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி என உள்ளுர் செய்திகளும் விமானத்தை கடத்திய பாலஸ்தீன பெண்மணி லைலா காலிட், மன்னர் பைசலை அவரது மருமகனே சுட்டுக் கொன்றார் என்ற வெளிநாட்டு செய்திகளும் என 1970 வரை ஒரு குட்டி த்றில்லுடன் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

1971 ஏப்ரல் 4 அதிகாலை 5.15க்கு ஆல் இந்திய வானொலியில் சரோஜ் நாராயண்சாமி. சிறிலங்காவில் சேகுவேரா கிளர்ச்சி நடப்பதாகவும் ஹம்மாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் ஊடாக அவிசாவளை வரை புரட்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிறிமாவோ அம்மையார் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் சேதி சொன்னார். அப்புறம் ஒரு இரண்டுமாதம் செய்தி கேட்பதிலேயே வயசும் போய் இறுதியாக அனைத்தும் சுபம். ஆம் இந்திய அணுசரணை யில் அனைத்தும் சுபம். அம்மையார் ஓள் றைட் என்ற செய்தி வந்தது.

ஓ இனி சிறிலங்காவில் த்றில்லான செய்திகளும் வருமாக்கும் என பத்திரிகைகளை புரட்டினால் சுதந்திரன், தீப்பொறி என. கொஞ்சம் த்றில். கொஞ்சம் ஆவேசம் என கோவை மகேசன்களும், அந்தனிசில்களும் 1975 வரை ரொம்பத்தான் த்றில் காட்டிவிட்டனர். 1977 வரை வெள்ளை வேட்டிகள். பக்கா வெள்ளை வேட்டி. ரொம்ப பவ்யம், வெள்ளை வெளேர் என்று கொஞ்சம் பேர், கன்னம் கறுப்பா பல பேர். புள்ளி விபரங்களோ. அடேங்கப்பா. எல்லோரும் அடலேறுகள் என்றனர். எங்கட ஆறாம் வகுப்பு வாத்தியார்தான் சொன்னார் அடலேறு என்றால் புலி,சிங்கம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாமாம். ஆனால் சைனாக்காறர்களின் அகராதியில் சிங்கத்துக்கு ம் புலிக்கும் மாமா வேலை பார்ப்பவர்களையும் அடலேறு என்றுதான் அழைப்பார்களாம் என்ற செய்தி இப்பதான் நமக்கு கிடைச்சிருக்கு.

உசவசம, ஜனவசம என்ற திட்டங்களுடன் என்.எம்.பெரேரா என்ற தங்க மூளையை இடுப்பில் சொருகி வைத்திருந்த சிறிமாவோ அம்மையாரை 1976களில் தூக்கி கடாசிவிட்டு. தலையை தடவி கழுத்தை அறுப்பதில் ரொம்ப கெட்டியான அந்த நெடிய மூக்கன் ஜே.ஆர்.வந்துள்ளார் என புத்திஜீவிகள் எல்லாம் கொம்பு சீவ முற்பட. அதெல்லாம் இந்த யாழ்ப்பாணத்தானுக்கிட்ட பலிக்காது என பெடியளை கை காட்டி. இனி கில்லிதான் என்ற செய்திகள் 1990 வரை சிறிலங்காவை ஆக்கிரமித்தது.

கில்லி பார்க்கலாம் என பத்திரிகைகளை புரட்டினால்….அப்புறம்..றேடியோ..அப்புறம்…ரிவி…. அப்புறம்…சனியன் புடிச்ச கொம்பியூட்டர்…என வந்து…இன்டர் நெட் என்ற சனியன் சகட ஊடாக…. மீண்டும்…மீண்டும்…1960 களில் வாசித்த…………..கண்ணிழந்த குழந்தைகளினது கவலைதரும் சாயல் ஒரு புறம், கால்களை இழந்த சகோதரிகளின் கண்ணீர்விட்டு குமுறியழும் வேதனை மறு புறம், தண்ணீர் குடித்து நாளாய்ச்சு என்ற வயோதிபர்களின் அங்கலாய்ப்பு மற்றொரு புறம், உறவினர்களைக் காணலையே என பி.பி.சி.யில் அழும் புலம் பெயர்ந்த இரத்தங்களின் சோகம் இன்னொரு புறம் என உலகம் முழுதும் கண்ணீரும் கம்பலையுமாக மொத்த தமிழனும். அன்று ஒருமையாக இருந்தது இன்று பன்மையாக மாறியுள்ளது. தட்ஸ்ஓல். இடையில் ஒரு முப்பது வருடம் போயுள்ளதே இந்த முப்பது வருடத்தில் இந்த யாழ் புத்திசாலிகள் என்று சொல்பவர்கள் என்ன மயிரை சாதித்தார்கள்.

இப்போது மீண்டும்….வேண்டாம். இனி அரசியலே வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு மொத்த பொது மக்களாகிய நாம் நமது வயிற்றுப்பாட்டை முதலில் கவனிப்போம். சிறிலங்காவில் நடக்கும் மொத்த அரசியலையும் பார்க்கும் போது மகிந்த குறூப் ஒரு முடிவோடுதான் இருக்கின்றது போல் தெரிகிறது. ஒருத்தர்ர கதையையும் மனிஷன் கேட்கிறாப்போல காணோம். முதலில் கிளீன். முதலில் வெல் கிளீன் பண்ணிவிட்டு அப்புறம் நாத்து நடப்போகின்றார் போல் தெரிகிறது. அதையும்தான் பார்ப்போமே. கொஞ்சம் விட்டுப் பிடித்தால்தான் என்ன.

இல்லை அவர் செய்ய மாட்டார். இவரும்  முன்னாள் அரசியல்வாதிகள் மாதிரித்தான் இருப்பார் என்று ஏன் இப்போதே அடம் பிடிக்க வேண்டும். அடம்பிடித்து அடம் பிடித்து கண்ட பயன் என்ன.மொத்த வட மாகாண மக்களையும் அடகு வைத்து வீதி வீதியாக அலைய வைத்ததுதான் மிச்சம். ஆனால் இந்த போராட்டத்தால் வட மாகாண புத்திஜீவிகள் என்று சொல்பவர்களைத்தவிர ஏனைய அனைவரும் நன்மைதான் அடைந்துள்ளனர்.

சும்மாகிடந்த சிங்களவர்களை சீண்டப்போய் இன்று உலகில் அதிசிறந்த இராணுவம், எண்ணி 238 குடும்பங்களே வசித்த வடக்கில் ஒண்ணரை இலட்சம் இராணுவ வீரர்கள், இராணுவ வீரர்களெல்லாம் செந்தமிழ் பேசுகின்றார்கள், எங்கட யாழ்ப்பாண தெருக்களின்ட அமைப்புக்களே இராணுவ வீரர்களை திக்குமுக்காடச்செய்யும் என்ற. அந்த தெருக்களைத்தாண்டி பங்கர்களையும் மோப்பம் பிடிக்கக் கூடிய அனுபவம், உலக அரங்கில் சிறிலங்கா என்ற ஒரு நாடு இருக்கின்றது என்று ஒவ்வொரு குடிமக்களுக்கும் விளம்பரம், ஒரு காலத்தில் சிறிலங்கா அரச நிர்வாகத்தையே நடாத்திய மொத்த யாழ்ப்பாணியையும் தூக்கி வீசிவிட்டு சிங்களவர்களான எங்களாலும் திறம்பட அரச நிர்வாகம் செய்ய முடியும் என சிங்கள பாமரனையும் சிந்திக்க தூண்டியுள்ளது.

அடி,மரண அடி, மரண பயம் வரக்கூடிய சம்மட்டி அடி அடித்தால் சிங்களவன் பயந்துடுவான் என்று சொல்லிக் கொண்டு சிங்கள கிராமங்களில் சவள் அடி என்று அதிமேதாவித்தனம் காட்டப் போய். அட போங்கப்பா. எத்தனை சிங்களவன் செத்தா எங்களுக்கென்ன என அடுத்த வேலையைக் கவனிக்கக் கூடிய பக்குவத்தை சிங்கள மக்களுக்குள் வளர்த்துள்ளது. சிங்கள மக்கள்தான் இப்படி என்றால் நடுத்தர தமிழ் மக்கள் ரொம்பத்தான் திரிந்திட்டாங்கள். மெதுவாக கடன கிடன பட்டு பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஒரு கூட்டம்.அது முடியாத வர்கள் கொழும்புக்கு இடம்மாறி தாமுண்டு தம்பாடுண்டு என வாழ்க்கையை வளம் படுத்திக் கொண்டனர்.

யாரோ ஒரு முஸ்லீம் இராணுவ அல்லது பொலீஸ் உளவாழி இயக்கத்தை காட்டிக் கொடுத்தான் என்பதற்காக முழு முஸ்லீம் சமுதாயத்தையும் ஓரம்கட்டப் போய் சும்மா கிடந்த சோனிக் காக்காமார்களெல்லாம் உலக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். மொனறாகலைக்கு வாழைப்பழம் வாங்கப் போனவன் யு.எஸ்.ஏ.வில் கேஷ் அன்ட் கரி வைத்துக் கொண்டும், மூதூரில் வெள்ளாம வெட்டப் போனவன் நோர்வேயில் சிக்கன் சொப் நடாத்திக் கொண்டும், கண்டியில் மொபைல் போன் பிஸினஸ் பண்ணினவன். ஐயா நான் புலி.சிங்கள ராணுவம் என தேடுகின்றது என கனடாவில் அசைலம் எடுத்துக் கொண்டும் ஒரு வீறு நடை போட்டுக் கொண்டு திரிகின்றான்.

இவை இப்படி என்றால் இந்திய தமிழர்களுக்கு அடிச்சது சாண்ஸ்.விஸிட்டிங் விசாவில யுரோப்புக்கு வந்து. ஐயா நான் வவுனியா தமிழன்.சிங்கள இராணுவம் என்னை வீதி வீதியாக தேடுகின்றது என கூறிக்கொண்டு கிளீன் போல்ட் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி, மொத்த புத்திசாலித்தனத்தையும் பாவித்து அகண்டு விரிந்த வட கிழக்கு தமிழீழத்தை ஒண்ணரை மைல பரப்பளவுக்குள் கொண்டு வந்துள்ளது. முப்பது வருடம் என்னத்தை சாதித்துள்ளீர்கள்.ஒரு நாலாம் வகுப்பு பையன் கூட இரண்டு தரம் சறுக்கி விழுந்தால் மூன்றாவது தரம் மிக கவனமாக எழும்பி துள்ளி ஓட தொடங்கி விடுவான்.

எத்தனை தரம், எத்தனை தடவை ஆனானாப் பட்டவனெல்லாம் வந்து கால்ல விழுந்தும் நடக்கா தது இப்போ மரண அடி,சவள் அடி என விழுந்ததும் நாங்க எப்போவோ சமாதானத்துக்கு ரெடி நீங்க ரெடியா எனக்கேட்டுக் கொண்டு…… மொத்த தமிழனும் சமாதானத்துக்கும் ரெடி, நிம்மதியாக வாழ்வதற்கும் ரெடி. நீங்க பங்கர விட்டு கிளம்பி வந்து சரணடைய ரெடியா.அத முதல்ல சொல்லுங்க.

கருணா வாழ்வாரா சாவாரா,பிள்ளையான் குட்டிக்கரணம் அடிப்பாரா அரசாட்சி செய்வாரா. பிள்ளைகளை கடத்தப் படுகின்றார்களே. கிழக்குமாகாணம் ஏன் கொதித்தெழாமல் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் எதுவுமே இயங்கலையாமே. இதை கிழக்கு மககாணத்தவனும் கருணாவும் பார்த்துக் கொள்வார்கள்.

தமிழன் கண்டியில் கடை வாங்கலாம், தமிழன் கொழும்பில் வீடு வாங்லாம், தமிழன் கேகல்லயில் வீடு கட்டலாம், தமிழன் மகியங்கனையில் இன்ஜினியராக வேலை பார்க்கலாம், சோனி மொனறாகலையில் பள்ளி வாசல்கட்டலாம், சோனிகள் கொள்ளுபிட்டியில் தொடர்மாடி கட்டலாம் ஆனால் எந்த சிங்களவனும் வட கிழக்கில் ஒரு மயிரையும் புடுங்க கூடாது. அது சிங்கள அத்துமீறல், சிங்கள குடியேற்றம். இதுதான் எங்கட ஜனநாயகம்.

வெள்ளையனுகள் இந்தியர்களுக்கு சேர் பட்டம் வழங்க அழைத்த போது. இந்தியர்கள் பிரிட்டிஷ் குள்ளநரிகளின் இந்த பதவி எமது கால் தூசுக்கு சமானம் என காறி உமிழ்ந்தார்களாம். அந்த எலும்புந்துண்டையும் போய் நக்கித் தின்றவர்கள் நம்ம புத்திசாலிகளான அருணாச்சலங்களும், பொன்னம்பலங்களும்தான். அவ்வளவு மூளை. நல்லகாலம் எங்கட வாப்பாமார் எங்கள சேர் பட்டம் எல்லாம் வாங்கிற அளவுக்கு படிப்பிக்கல. படிப்பிச்சிருந்தா எங்களுக்கும் இன்னேரம் ஒரு நாலு கொம்பு மொழைச்சிருக்கும். அய்யண்ணா நாவன்னாவுக்கு முன்னால பர்தாவொட நாலு சோனத்திகள் சட்டிபானைகளுடன் அழுதிருப்பாளுகள்.

கொசுறு.

கடந்த நான்கு மாதமாக எனது நண்பரிடம் வந்து தலைவர் ரொம்ப புத்திசாலி, தலைவர்ர சூட்சுமமெல்லாம் இந்த மோட்டு சிங்களவனுக்கு எங்கே தெரியப் போகின்றது என கொமன்றி சொல்லிக் கொண்டிருந்த ஒரு குட்டிப் புலி.நேற்றும் வந்து அதே பல்லவியை பாடிவிட்டு.போகும் போது எல்லாம் இந்த சோனியா வே...யால வந்ததுதான் என்ற ஒரு உண்மையை தொண்டைக்குள்ளால் புறு புறுத்துக்கொண்டு செல்கின்றது. ஆக யூரோப்புல தம்பிகளுக்கு விசயம் விளங்கத் தொடங்கிவிட்டது.

12-05-2009